நாடு செய்த புண்ணியம்
இன்று இந்திய அரசியல் சாசன தினம். எத்தனை சோதனைகள் வந்தாலும் நமது அரசியல் சாசனம் இறுதி நிமிடத்தில் தப்பி பிழைத்து விடுகிறது. இது நமக்கு பெரிய ஆறுதல். மகாராஷ்ட்ராவில் நடந்ததை பார்த்தோம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது கட்சிகளின் நியாயமான ஆசை. அது வெறியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதற்கு ம…